திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் டிக் டாக் ரவுடி பேபி சூர்யா இன்று புகார் மனு அளித்திருந்தார்
அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது சென்னையை சேர்ந்த சூர்யா தேவி என்ற அவர் தன்னைப் பற்றி அவதூராக முகநூலில் பதிவு விடுவதாகவும் அவர் திருப்பூரில் நேற்று நள்ளிரவு அத்துமீறி வீட்டுக்கு நுழைந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
Tik Tok Rowdy Baby Surya's Police compliant
#TikTokSurya
#RowdyBabySurya
#SuryaDevi